Thursday, December 17, 2009

உன்மை என்பது பொய்


சூரியனும் கடலும் முத்தமிடுவது பொய்
வானமும் மேகமும் ஒன்றாய் இருப்பது பொய்
ஒன்றாக தெரியும் அருந்ததி பொய்
கடலில் நதிகள் பொய்
என்னோடு இருக்கும் அனைவரும் பொய்

2 comments:

  1. "என்னோடு இருக்கும் அனைவரும் பொய்" apdiy??
    I don't think so!!!

    ReplyDelete
  2. I think u know in what state i wrote that...

    ReplyDelete