
சூரியனும் கடலும் முத்தமிடுவது பொய்
வானமும் மேகமும் ஒன்றாய் இருப்பது பொய்
ஒன்றாக தெரியும் அருந்ததி பொய்
கடலில் நதிகள் பொய்
என்னோடு இருக்கும் அனைவரும் பொய்
வானமும் மேகமும் ஒன்றாய் இருப்பது பொய்
ஒன்றாக தெரியும் அருந்ததி பொய்
கடலில் நதிகள் பொய்
என்னோடு இருக்கும் அனைவரும் பொய்

"என்னோடு இருக்கும் அனைவரும் பொய்" apdiy??
ReplyDeleteI don't think so!!!
I think u know in what state i wrote that...
ReplyDelete